Tuesday, November 10, 2009

ரயில் பெட்டி

சர்தார்ஜி ஒருத்தர் நாளேடு ஆசிரியரா வேலை செஞ்சிகிட்டு இருக்கார

ஒரு முறை, ரயில்வே துறையில் என்னென்ன மேம்பாடுகள் செய்யலாம்

என்கிற தலைப்புல ஆலோசனைகள் சொல்றதுக்காக, ரயில்ல மும்பை

போயிட்டிருக்காரு.

அவரோட பெட்டி ரயில் வண்டியின் கடைசிப் பெட்டி. கடைசிப்

பெட்டிங்கிறதுனால ஆட்டம் ரொம்ப அதிகமா இருக்குது

அதோட தூக்கி தூக்கி போடுது. ரொம்ப கடுப்பாகிப் போன சர்தார்ஜி

மும்பை போனதும் ரயில்வே துறையினருக்கு கொடுத்த

ஒரே ஆலோசனை

“எந்த ஒரு ரயில் வண்டியிலேயும் கடைசி பெட்டியே இருக்கக் கூடாது”

No comments:

Post a Comment